கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஊழியர்களான டிம் லெய்ஸ்னர் மற்றும் ரோஜர் எங் உட்பட, முன்னாள் 1எம்டிபி ஊழியரான ஜாஸ்மீன் லூ மற்றும் தொழில் அதிபர் ஜோ லோவுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படும் என மலேசியத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.
மூலதன சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007 179-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்படும்.
Comments