Home Video மின்னல் பண்பலையின் ‘2018 உலக நிகழ்வுகள்’ – ஒலிவடிவம்

மின்னல் பண்பலையின் ‘2018 உலக நிகழ்வுகள்’ – ஒலிவடிவம்

1229
0
SHARE
Ad
மின்னல் அறிவிப்பாளர்கள் ரவீன், சுகன்யாவுடன், இரா.முத்தரசன்

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி மின்னல் பண்பலை (எப்.எம்) வானொலியின் காலைக் கதிர் நிகழ்ச்சியில் கடந்து போன 2018-ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டன.

செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் 2018-ஆம் ஆண்டின் முக்கிய உலக நடப்புகளை தனது பார்வையில் வழங்க, அவருடன் இணைந்து மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் ரவீன், சுகன்யா இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தனர்.

அந்த நிகழ்ச்சியின் ஒலி வடிவத்தை கீழ்க்காணும் செல்லியல் அலை இணைப்பில் கேட்டு மகிழலாம்:

#TamilSchoolmychoice