Home நாடு செல்லியலின் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

செல்லியலின் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

2571
0
SHARE
Ad

உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடனும் உவகையுடனும் கோலாலகலமாகக் கொண்டாடி மகிழும் இத்தைப்பொங்கல் நன்னாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கிவரும் பொங்கலின் இனிமையும் சுவையும் நாவில் நிறைவதுபோல், அனைவரின் வாழ்விலும் வளங்களும், நலங்களும், களிப்பும் என்றும் பொங்கி வழியட்டும்!