Home Video அரசியல்வாதியாக பதவியேற்கும் சூர்யா!

அரசியல்வாதியாக பதவியேற்கும் சூர்யா!

1451
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவிற்கு இணையாக நடிகை சாய் பல்லவி, ரகுல் பிரீத்தி ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

“அரசியல் நான் கத்துக்கிறேன் தலைவரே” என்று சூர்யா சொல்லும் காட்சி, அவர் அரசியல்வாதியாக களம் இறங்க இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ் காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice