ஆனால், தற்போது படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி அண்மையில் வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே மிகப் பெரிய வசூல் செய்த படமாக ‘விஸ்வாசம்’ திகழ்கிறது.
‘விஸ்வாசம்’ தமிழ் நாட்டில் மட்டும் 125 கோடி 135 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதன் மூலம் விநியோகஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது 70 கோடி ரூபாய் முதல் 75 கோடி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவரங்கள் அடிப்படையில் அண்மையத் தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘விஸ்வாசம்’ திகழ்கிறது.
Comments