Home இந்தியா “என் தந்தையைக் கொன்றவர்கள் மீது வெறுப்பு இல்லை, மன்னித்து விட்டோம்!”- ராகுல் காந்தி

“என் தந்தையைக் கொன்றவர்கள் மீது வெறுப்பு இல்லை, மன்னித்து விட்டோம்!”- ராகுல் காந்தி

1237
0
SHARE
Ad

சென்னை: நேற்று புதன்கிழமை தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தன் தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது வெறுப்பு ஏதும் இல்லையென்றும், அவர்களை மன்னித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்று, கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அக்குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991-இல் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டார்