ஜோகூர் பாரு – மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூலாய் அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் காலமானார்.
மோசமான இந்த சாலை விபத்தில் அவருடன் பயணம் செய்த மூவரும் மரணமடைந்தனர்.
(மேலும் விவரங்கள் தொடரும்)