Home நாடு டான்ஸ்ரீ சுப்ராவின் சகோதரர் நடராஜன் காலமானார்

டான்ஸ்ரீ சுப்ராவின் சகோதரர் நடராஜன் காலமானார்

2029
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – (கூடுதல் தகவல்களுடன்) மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியத்தின் இளைய சகோதரர் நடராஜன் சின்னையா இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

டான்ஸ்ரீ சுப்ராவின் ஒரே சகோதரரான நடராஜன் வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார்.

நெருக்கமான நண்பர்களாலும், குடும்பத்தினராலும் “மணி” என்றும் “சின்ன மணி” என்றும் அழைக்கப்பட்ட அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை நடைபெறும்.

#TamilSchoolmychoice

அவரது இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை காலையில் கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் நடைபெறும். அதன்பிறகு அன்னாரின் நல்லுடல் காலை 11.00 மணிக்கு செராஸ், ஜாலான் குவாரியில் உள்ள மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

மறைந்த நடராஜனின் இல்ல முகவரி:

81, Jalan BU 11/5, Bandar Utama,

Damansara 47800 Petaling Jaya

தொடர்புக்கு:

Dr Mathan
019-2666845

Mr. Arul Raj
017-2780570