இந்திய நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது எனவும் அவர் கூறினார். 1960-ஆம் ஆண்டு, இந்த விவகாரம் குறித்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
“தீவிரவாதத்தை தூண்டும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்தி விடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments