Home இந்தியா பாஜக: 272 பெரும்பான்மையை கடந்து முன்னிலை, ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

பாஜக: 272 பெரும்பான்மையை கடந்து முன்னிலை, ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

565
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 17-வது பொது தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிற வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக 272 பெரும்பான்மையைக் கடந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜக தலைமையகம் முன்னிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்திய நேரப்படி காலை 8:00 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்து பாஜக முன்னனியிலிருப்பது குறிபிடத்தக்கது.

பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. காங்கிரஸ் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

#TamilSchoolmychoice

ஆயினும், தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.