Home இந்தியா ஆந்திரா நாடாளுமன்றம்: தொகுதிகள்: 25; ஒய்எஸ்ஆர்: 16; தெலுகு தேசம்: 5

ஆந்திரா நாடாளுமன்றம்: தொகுதிகள்: 25; ஒய்எஸ்ஆர்: 16; தெலுகு தேசம்: 5

895
0
SHARE
Ad

அமராவதி – ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான முடிவுகளின்படி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி 5 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது.

இதன் மூலம் சந்திரபாபு நாயுடுவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்கள் என இருமுனைகளிலும் அவரது தெலுகு தேசம் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.