Home இந்தியா கர்நாடகா நாடாளுமன்றம்: 28 தொகுதிகள் – பாஜக: 23; காங்கிரஸ் 5

கர்நாடகா நாடாளுமன்றம்: 28 தொகுதிகள் – பாஜக: 23; காங்கிரஸ் 5

684
0
SHARE
Ad

பெங்களூரு – இந்தியப் பொதுத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகப் பிரதேசத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அபாரமான அளவில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.