Home உலகம் லிவர்புல் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்றது

லிவர்புல் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்றது

768
0
SHARE
Ad

மாட்ரிட் (ஸ்பெய்ன்) – நேற்று இங்கு நடைபெற்ற ஐரோப்பியக் காற்பந்து குழுக்களுக்கிடையிலான இறுதிப் போட்டியில் (European Champions League) லிவர்புல் குழு, 2-0 கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் குழுவைத் தோற்கடித்தது.

இவை இரண்டுமே இங்கிலாந்து நாட்டின் காற்பந்து குழுக்களாகும்.

லிவர்புல் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வெற்றி கொள்வது இது 6-வது முறையாகும்.

#TamilSchoolmychoice