Home Photo News “தில்லானா மோகனாம்பாள்” – நாட்டிய நாடகம் – படக் காட்சிகள்

“தில்லானா மோகனாம்பாள்” – நாட்டிய நாடகம் – படக் காட்சிகள்

1051
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – கடந்த ஜூன் 22, 23 இரு நாட்களுக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் அரங்கத்தில், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம்-டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் ஆதரவில் – தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்யாலயாவின் தயாரிப்பில் – இலவசமாகப் படைக்கப்பட்டது ‘தில்லானா மோகனாம்பாள்’

அந்த நாடகத்தின் அழகான, கண்ணைக் கவரும், பிரம்மாண்டமான காட்சிகளில் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்:

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், நடன அமைப்பாளருமான இந்திரா மாணிக்கம்

அடுத்து: எப்படி இருந்தது ‘தில்லானா மோகனாம்பாள்’ நாட்டிய நாடகம்? விமர்சனம்….