Home 13வது பொதுத் தேர்தல் மலாக்கா சட்டமன்றம் கலைப்பு

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு

922
0
SHARE
Ad

rustam

மலாக்கா, ஏப்ரல் 4- நேற்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றம் கலைப்படுவதாக அறிவித்ததையடுத்து, மலாக்கா மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அலி ருஸ்தாம், சபா நாயகர் டத்தோ வீரா ஒஸ்மான் முகமட் உடன் பிற்பகல் 12.30 மணிக்கு மலாக்கா ஆளுநரை ஸ்ரீ நெகிரியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அதன் பின், பிற்பகல் ஒரு மணிக்கு மலாக்கா ஆளுநர் துன் காலி யாக்கோப்,மலாக்கா மாநில சட்டமன்றமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிக்கையில் கையெழுத்து இட்டதைத் தொடர்ந்து,

#TamilSchoolmychoice

முதலமைச்சர் டத்தோஸ்ரீ அலி ருஸ்தாம் சட்டசபை கலைப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.