8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், 3 ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதாக சில தரப்புகள் தெரிவித்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி (படம்) அமெரிக்காவிலிருந்து நாளை நாடு திரும்புகிறார்.
Comments