தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், ஜி.ஞானசம்பந்தம், சூப்பர் சுப்புராயன், எம்.எஸ். பாஸ்கரன், ரவிபிரகாஸ், சிரஞ்சனி இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அதன் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments