Home 13வது பொதுத் தேர்தல் பேரா பிகேஆர். வேட்பாளர்கள் 5 பெயர்கள் வெளியிடப்பட்டன-அன்வார் தொகுதி இன்னும் அறிவிப்பில்லை

பேரா பிகேஆர். வேட்பாளர்கள் 5 பெயர்கள் வெளியிடப்பட்டன-அன்வார் தொகுதி இன்னும் அறிவிப்பில்லை

492
0
SHARE
Ad

anwar-2

கோலாலம்பூர், ஏப்.5- பேரா மாநிலத்தில் பி.கே.ஆர். கட்சி சார்பில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்களின் பெயரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று அறிவித்தார்.

கோப்பெங் தொகுதியில் டாக்டர் லீ போன் சியாவும், பாகாங் செராய் தொகுதியில் டாக்டர் முகமட் நோர் மானுடியும், பாசீர் சாலாக் தொகுதியில் முஸ்தபா கமால் அயூப்பும், லுமுட் தொகுதியில் லட்சுமணா இம்ரான் அப்துல் சமாட்டும், பாடாங் ரெங்காஸ் தொகுதியில் டாக்டர் முயோர் அகமட் இஷாரா இஷாக் ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளை தான் பேராவில் எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று இன்னும்24 மணி நேரத்திற்குள் தெரிவிப்பேன் என்றும் அன்வார் தெரிவித்தார்.