Home 13வது பொதுத் தேர்தல் கிளாந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

கிளாந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

587
0
SHARE
Ad

Aziz Nik Matகோத்தா பாரு, ஏப்ரல் 5 – கிளந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக, அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ நிக் அப்துல் அஜீஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நேற்று இரவு 11.55 மணியளவில், கிளந்தான் மாநில சுல்தானைச் சந்தித்த நிக் அப்துல் அஜீஸ் கிளந்தான் சட்டமன்றம் கலைப்பது தொடர்பான அனுமதியைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, கிளந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிக் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல்  பாஸ் கட்சியின் ஆட்சியில் கிளந்தான் சட்டமன்றம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.