கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் அம்மாநில சுல்தானின் அனுமதியோடு சட்டமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
மேலும், கெடா மாநில சட்டமன்றப் பேச்சாளர் டத்தோ டாக்டர் அப்துல் இஷா இஸ்மாயில் விரைவில் கெடா சட்டமன்றத்தை கலைத்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பார் என்றும் அசிசான் தெரிவித்தார்.
Comments