
“நான் யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை” என்று கூறிய மகாதீர், தன் மீது காவல் துறையில் சில பிகேஆர் உறுப்பினர்கள் புகார் செய்துள்ளது குறித்து கேட்கப்பட்டபோது “யாரைக் குறிப்பிட்டு நான் அப்படிக் கூறினேன்?” எனவும் அவர் எதிர்க் கேள்வி தொடுத்தார்.