நியூயார்க்கில் உள்ள அமெரிக்க வெளியுறவு கூட்ட (சிஎப்ஆர்) உறுப்பினர்கள் முன் பேசிய பிரதமர், 2003-இல் தாம் பதவி விலகியபோது, நாடு தனது இலக்குகளை அடைவதற்கான பாதையில் அமைக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.
“பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டது, அரசியல் சரியாக இருந்தது, மற்றும் நாட்டின் நிலைத்தன்மையும் சிறப்பாக இருந்தது. ஆனால் மற்ற தலைவர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. எனவே, நான் இல்லாத போது, திட்டமிடப்பட்டதை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று இப்போது என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது, ஆனால் வெற்றிபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.