Home One Line P2 ரான்பாக்சி: 740 கோடி மோசடி தொடர்பாக சிங் சகோதரர்கள் கைது!

ரான்பாக்சி: 740 கோடி மோசடி தொடர்பாக சிங் சகோதரர்கள் கைது!

858
0
SHARE
Ad

புது டில்லி: மருத்துவத் துறையில் மிகவும் பிரசித்திப் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்சியின் முன்னாள் தலைவர் மல்வீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் சிவிந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் 740 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மோசடி தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது இருவருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்

#TamilSchoolmychoice

இருவரும் ரெலிகர் பின்வெஸ்ட் நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தங்களது தந்தையால் உருவாக்கப்பட்ட ரான்பாக்சி நிறுவனத்தை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனமான டாய்ச்சி சங்க்யோவுக்கு விற்றது குறிப்பிடத்தக்கது