Home One Line P2 நாங்குநேரி : இறுதி நிலவரம் – அதிமுக 33,447 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

நாங்குநேரி : இறுதி நிலவரம் – அதிமுக 33,447 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

786
0
SHARE
Ad

சென்னை – கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற தமிழ் நாட்டின் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் 33,447 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வெற்றி பெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர வாக்குகள் எண்ணிக்கை பின்வருமாறு :

நாராயணன் (அதிமுக) -95,377

#TamilSchoolmychoice

ரூபி மனோகரன் (காங்கிரஸ்) – 61,932

ராஜ நாராயணன் (நாம் தமிழர்) – 3,494