Home One Line P2 விக்கிரவாண்டி : 44,924 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வெற்றி

விக்கிரவாண்டி : 44,924 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வெற்றி

774
0
SHARE
Ad

சென்னை: கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டதில், இறுதி நிலவரத்தின்படி 44,903 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் வெற்றி பெற்றார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இறுதி நிலவர வாக்கு எண்ணிக்கை பின்வருமாறு:

முத்தமிழ்ச் செல்வன் (அதிமுக) – 113,766

#TamilSchoolmychoice

புகழேந்தி (திமுக) – 68,842

கந்தசாமி (நாம் தமிழர்) – 2,921

இதற்கு முன்னர் திமுக வசம் இருந்த இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருப்பதன் மூலம், அதிமுகவின் செல்வாக்கும், வாக்கு வங்கியும் அப்படியே இருப்பதாகக் கருதப்படுகிறது.