Tag: விக்கிரவாண்டி சட்டமன்றம்
விக்கிரவாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின்...
விக்கிரவாண்டி : 44,924 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வெற்றி
தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் இறுதி நிலவரத்தின்படி 44,924 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டியில் 43,175 – நாங்குநேரியில் 17,767 – பெரும்பான்மையில் அதிமுக முன்னிலை
விக்கிரவாண்டி
சென்னை: (மலேசிய நேரம் பிற்பகல் 3.45 நிலவரம்): கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வன் 109,359...
விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது, அதிமுக முன்னிலை!
சென்னை: (இந்திய நேரம் காலை 8:37 மணி நிலவரம்): கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை தொடங்கியது.
விக்கிரவாண்டியில் சுமார் 88,659 வாக்குகள் பதிவாகின....
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்களிப்புத் தொடங்கியது!
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி) இடைத்தேர்தல் வாக்களிப்புத் தொடங்கியது.
ராஜிவ் காந்தி: சீமான் மீது 2 வழக்குகள் பதிவு!
விக்கிரவாண்டியில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, சர்ச்சையாகப் பேசியதால் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன!
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான, இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது!
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலில், திமுக சார்பில் நா.புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்
தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுக்குமான வாக்களிப்பு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.