விக்கிரவாண்டியில் சுமார் 88,659 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில், 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போதைய நிலவரப்படி விக்கிரவாண்டியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மூத்தமிழ்ச்செல்வன் 1,930 வாக்குகளுடன் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments