Home One Line P1 மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் திரண்ட தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)

மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் திரண்ட தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)

1496
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பரப்புரைகளின் அனல் காற்று ஒரு புறம் வீசிக் கொண்டிருக்க, அதனைக் குளிர்விக்கும் விதமாக, சுவையான உணவுகள், ஆதரவாளர்களின் அணைப்பு என, தேசிய முன்னணி கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா உலக வாணிப மண்டபத்தில் நடைபெற்ற மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் திரண்டனர்.

சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த உபசரிப்பு நிகழ்ச்சியின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice