Tag: தீபாவளி 2019
மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் திரண்ட தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)
ஞாயிற்றுக்கிழமையன்று மஇகா நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்
கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3.00 முதற்கொண்டு பிற்பகல் 4.00 மணிவரை தேசிய மஇகா புத்ரா உலக வாணிப மையத்தில் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், தேசிய...
தேசிய மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல விருந்துபசரிப்பு
தேசிய ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை புத்ரா உலக வாணிப மையம் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
வேதமூர்த்தியின் தீபாவளி ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பு – ஆயிரத்திற்கும் மேலானோர் திரண்டனர்
தீபாவளியை முன்னிட்டு அமைச்சர் வேதமூர்த்தி நடத்திய ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பில் பல இனங்களையும் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கு லிட்டல் இந்தியாவில் தீபாவளி விற்பனை சரிவு
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள லிட்டல் இந்தியா பகுதியில் இவ்வாண்டு வழக்கம்போல் கூட்டம் திரண்டு வந்தாலும், விற்பனை என்று பார்க்கும்போது சரிவையே கண்டதாக அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்தனர்...
தீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை
கிள்ளான் - தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கிள்ளான் வணிகப் பகுதியான லிட்டல் இந்தியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25 மாலை) வருகை தந்தார்.
அங்கு...
செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியலின் அனைத்து இந்து வாசகர்களுக்கும் செல்லியல் குழுமம் தனது நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
மகாதீர் தீபாவளி செய்தி : “மக்களின் சகிப்புத் தன்மையால் பெருநாட்கள் அமைதியாகக் கொண்டாடப்படுகின்றன”
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துப் பெருமக்களும் பிரதமர் துன் மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மாவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பட்டாசு, வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
அஸ்ட்ரோ தங்கத் திரை-விண்மீன் அலைவரிசைகளில் துல்லிய ஒளிபரப்பில் சிறந்த திரைப்படங்கள்
தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோ, துல்லிய ஒளிபரப்புக்காக ஒதுக்கியிருக்கும், விண்மீன், தங்கத் திரை ஆகிய இரண்டு அலைவரிசைகளிலும் சில சிறந்த திரைப்படங்களை ஒளியேற்றவிருக்கிறது.