Home One Line P1 செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

1621
0
SHARE
Ad

இன்று ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியலின் அனைத்து இந்து வாசகர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.