புதுமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் அதோ அந்த பறவை போல. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
காட்டில் சிக்கிக் கொண்ட அமலாபால் எவ்வாறு தப்பித்து அங்கிருந்து வெளியாகிறார் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன் இயக்குநர் வினோத் உருவாக்கியுள்ளார்.
இத்திரைப்படம் அமலாபாலுக்கு மேலும் ஒரு வெற்றித் திரைப்படமாக அமையும் என்று இரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments