Home One Line P2 சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்க நிலையில் மலேசியாவுக்கு 4-வது இடம்

சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்க நிலையில் மலேசியாவுக்கு 4-வது இடம்

879
0
SHARE
Ad

மணிலா – இங்கு நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வருகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 வரையிலான நாடுகளுக்கிடையிலான பதக்க நிலவரம் பின்வருமாறு:

உபசரணை நாடான பிலிப்பைன்ஸ் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் நிலையைப் பிடித்துள்ளது.