Home One Line P1 சீ விளையாட்டுப் போட்டி: 23 தங்கங்களுடன் மலேசியா 5-வது நிலையில் இடம்பெற்றுள்ளது!

சீ விளையாட்டுப் போட்டி: 23 தங்கங்களுடன் மலேசியா 5-வது நிலையில் இடம்பெற்றுள்ளது!

711
0
SHARE
Ad

மணிலா: இங்கு தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய அணி 23 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலம் பதக்கங்களுடன் மலேசியா  5-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான நாடுகளுக்கிடையிலான பதக்கப் பட்டியல் பின்வருமாறு: