Home நிகழ்வுகள் மைக்கி- பாரிசானின் தோழன் தகவல் மையம் திறப்பு விழா!

மைக்கி- பாரிசானின் தோழன் தகவல் மையம் திறப்பு விழா!

543
0
SHARE
Ad

Najib-2---Sliderசிலாங்கூர், ஏப்ரல் 8- எதிர்வரும் 10.4.2013 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மைக்கி- பாரிசானின் தோழன் தகவல் மையத்தின் திறப்பு விழாவானதுமலேசிய இந்தியர் வர்த்தக சம்மேளனம்  (மைக்கி) ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது, எண் 7, ஜாலான் ராயா தீமூர், கிள்ளான், சிலாங்கூர் என்ற முகவரில் நிகழவுள்ளது.

சிறப்பாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.