Home One Line P2 சீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா

சீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா

863
0
SHARE
Ad

மணிலா – மணிலாவில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) நண்பகல் வரையிலான நிலவரப்படி மலேசியா 51 தங்கம், 52 வெள்ளி, 69 வெண்கலம் பதக்கங்களுடன் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்டது.

முதலாவது இடத்தை பிலிப்பைன்சும், இரண்டாவது இடத்தை தாய்லாந்தும், மூன்றாவது இடத்தை வியட்னாமும், நான்காவது இடத்தை இந்தோனிசியாவும் கைப்பற்றியிருக்கின்றன.