Home நாடு செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

1316
0
SHARE
Ad

உலகுக்கு அன்பையும், சகிப்புத் தன்மையையும் போதித்த பெருமகன் – கிறிஸ்துவ சமயம் தோற்றுவிக்கப்பட மூலகாரணமாக இருந்தவர் – இயேசு பிரான் அவதரித்த இந்த நன்னாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.