Home Tags கிறிஸ்துமஸ் 2019

Tag: கிறிஸ்துமஸ் 2019

அஸ்ட்ரோ வானவில் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவின் வானவில் அலைவரிசையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன.

செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் செல்லியல் குழுமம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

“அன்பும் அமைதியும் நிலவக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.