Home One Line P2 பொன்னியின் செல்வன்: தலைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய முதல் தோற்றம் வெளியீடு!

பொன்னியின் செல்வன்: தலைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய முதல் தோற்றம் வெளியீடு!

917
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் அடங்கிய முதல் தோற்றம் அண்மையில் வெளியாகியது.

இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், எழுத்தாளர் கல்கி எழுதியபொன்னியின் செல்வன்நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் இந்தியாவின் முக்கியத் திரைப்பட நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஐஷ்வாயா ராய், விகரம் பிரபு, ரகுமான், லால், ஜெயராம், ஐஷ்வர்யா லட்சுமி, அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.