இந்த திரைப்படமுமும் நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமணியின் ‘வெக்கை‘ நாவலை தழுவி அசுரன் திரைப்படம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது செல்லப்பாவின் புகழ்பெற்ற ‘வாடி வாசல்‘ நாவலை திரைப்படமாக இயக்க வெற்றிமாறன் தயாராகிவிட்டார். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
இந்த நாவலின் திரைப்பட உரிமையை 2017-இல் வெற்றிமாறன் வாங்கியுள்ளார். இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் துவங்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
Comments