அந்த செய்தியில் பொங்கல் உணவின் சுவையைக் குறிப்பிட்டிருப்பதோடு, இன்னும் சற்று நேரத்தில் அதனை சுவைக்கப் போவதாகவும் நேற்று புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட தனது காணொளிப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரிட்டனின் தமிழர் சமுதாயம் பல்வேறு துறைகளில் பிரிட்டனின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
போரிஸ் ஜோன்சனின் பொங்கல் வாழ்த்துச் செய்தியின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம் :
Comments