Tag: பொங்கல் 2020
வேதமூர்த்தி தலைமையில் தேசியப் பொங்கல் விழா – பல இன மக்களும் கலந்து கொண்டனர்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தேசியப் பொங்கல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய பொங்கல் விழா 2020 – வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்
தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை, சுற்றுலாத் துறை ஆகிய அமைச்சுகளின் இணை ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பிலும் பிப்ரவரி 2-ஆம் தேதி பத்துமலையில் நடைபெற உள்ள தேசியப் பொங்கல் விழாவை பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்.
மின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்
மின்னல் பண்பலை ஏற்பாட்டில் தித்திக்கும் பொங்கல் விழா பூச்சோங் பதினான்காவது மைல் தமிழ்ப் பள்ளியில் சனிக்கிழமை ஜனவரி பதினெட்டாம் நாள் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது!
பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோரும் கோலாகலமாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கியது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரிட்டனின் தமிழர்களுக்கும் உலகம் எங்கும் உள்ள தமிழர் சமுதாயத்திற்கும் தனது அதிகாரத்துவ வலைப் பதிவில் காணொளி வடிவில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
பள்ளிகளில் பொங்கல் கொண்டாடத் தடையில்லை – கல்வி அமைச்சு விளக்க அறிக்கை
இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என கல்வி அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.
மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு
கோலாலம்பூர் - இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு நடத்தப்படுகிறது.
இன்று புதன்கிழமை (ஜனவரி 15) மாலை 5.00 மணி முதல் மஇகா தலைமையக வளாகத்தில் பொங்கல்...
மின்னலின் தித்திக்கும் பொங்கல் 2020
மின்னல் பண்பலை ஏற்பாட்டில் நேயர்களோடு மின்னலின் தித்திக்கும் பொங்கல் எதிர்வரும் ஜனவரி பதினெட்டாம் தேதி, சனிக்கிழமை, காலை மணி 7 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை, பூச்சோங் பதினான்காவது மைல், பூச்சோங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி
கோலாலம்பூர் - உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்” என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும்...
செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
தைமாதத் திருநாளாம், தமிழர்தம் பெருநாளாம் பொங்கல் நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் வளங்களும் நலங்களும் வாழ்வில் என்றும் பொழிய வேண்டும் என செல்லியல் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.