Home நாடு செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் நாடு செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் January 15, 2020 1469 0 SHARE Facebook Twitter Ad தைமாதத் திருநாளாம், தமிழர்தம் பெருநாளாம் பொங்கல் நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் வளங்களும் நலங்களும் வாழ்வில் என்றும் பொழிய வேண்டும் என செல்லியல் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.