Home One Line P2 கொரொனாவைரஸ் : சீனாவில் 80 மரணங்கள் – 2,744 பேர்கள் பாதிப்பு

கொரொனாவைரஸ் : சீனாவில் 80 மரணங்கள் – 2,744 பேர்கள் பாதிப்பு

576
0
SHARE
Ad
பெய்ஜிங் – நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 26) கொரொனாவைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸ் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,744-ஆக அதிகரித்துள்ளதாகவும் சீனா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில் மலிண்டோ ஏர் விமானப் பணியாளர் 7 பேர்கள் சீனாவின் செங்சாவ் (Zhengzhou) நகரில் கொரனாவைரஸ் பீடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.