Home One Line P2 அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர் விபத்தில்...

அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

1283
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரியாண்ட்டும் அவரது 13 வயது மகள் ஜியானாவும் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டனர். கலிபோர்னியா மாநிலத்தில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் அவர்களுடன் சேர்த்து பயணம் செய்த 9 பேர்களும் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)