Home Tags விளையாட்டுத் துறை

Tag: விளையாட்டுத் துறை

ஸ்குவாஷ் : ஆசியப் போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சிவசங்கரி

பெய்ஜிங் : இங்கு நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டில் மலேசியாவின் எஸ்.சிவசங்கரி அபார வெற்றி பெற்று நாட்டிற்கு தங்கம் வெற்றி பெற்றுத் தந்தார். கெடா மாநிலத்தைச் சேர்ந்தவரான சிவசங்கரி, இறுதிப் போட்டியில்...

செஸ் ஒலிம்பியாட் : தொடக்கி வைத்தார் மோடி

சென்னை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான விழாவில் தொடக்கி வைத்தார். இதே நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்...

ஜோகோவிச் செர்பியா சென்றடைந்தார்

சிட்னி : ஆஸ்திரேலியாவில் இருந்து குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட பிரபல டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோகோவிச் தனது தாய்நாடான செர்பியா சென்றடைந்தார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சிட்னி...

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

சிட்னி : ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் நோவாக் ஜோகோவிச், நீதிமன்ற மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர்...

ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்

தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நாளை நிறைவடையவிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு விளையாட்டில் இந்தியா இன்று தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது. ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம்...

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வென்ற லீக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்: அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றிப் பெற்ற லீ சீ ஜிவாவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பாராட்டினார். மேலும் அதிக வெற்றியை அடைய இது ஒரு படையாகப்...

நிக்கல் டேவிட் உலகின் சிறந்த விளையாட்டாளராக தேர்வு

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை நிக்கல் டேவிட் உலகின் சிறந்த விளையாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயங்கலை வாயிலாக நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு 318,943 வாக்குகள் கிடைத்தன. எட்டு முறை உலக வெற்றியாளரான நிக்கல், ஜனவரி...

கராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்

காரைக்காலிலுள்ள குட்ஷெப்பர்ட்  மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி இருவரும் வொண்டர் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

உலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டாளர் ரோஜர் பெடரர்

வாஷிங்டன் – கோடிக்கணக்கில் வருமானம் பெறுபவர்கள் வணிகர்கள் மட்டுமல்ல! சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டாளர்களும்தான்! போர்ப்ஸ் வணிக ஊடகத்தின் மதிப்பீட்டின்படி 2020-ஆம் ஆண்டில் மிக அதிகமான வருமானத்தை ஈட்டிய விளையாட்டாளராக டென்னிஸ் விளையாட்டின் முன்னணி நட்சத்திரம்...

விளையாட்டு அலைவரிசை தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆஸ்ட்ரோ தள்ளுபடி வழங்குகிறது

ஆஸ்ட்ரோ தன் முழு விளையாட்டு அலைவரிசைகளுக்கான வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதக் கட்டணத்தில் மாதத்திற்கு 20 ரிங்கிட் சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது.