Home நாடு தோபுவான் உமா சம்பந்தன் காலமானார்

தோபுவான் உமா சம்பந்தன் காலமானார்

1967
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் (படம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குக் காலமானார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)