Home Tags உமா சம்பந்தன் (அமரர்)

Tag: உமா சம்பந்தன் (அமரர்)

தோபுவானுக்கு சுங்கை சிப்புட்டில் இறுதி மரியாதை செலுத்திய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்

மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டு நேரடியாக வந்து தோபுவான் உமா சம்பந்தனின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியும் செலுத்தினார்.

“மரியாதைக்குரிய பெருமாட்டி!” – தோ புவானுக்கு டான்ஸ்ரீ குமரன் புகழாரம்

கோலாலம்பூர் - தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துவதாக முன்னாள் துணையமைச்சரும், மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கலைத் தெரிவித்தார். "1962ஆம் ஆண்டு சுங்கை...

தோபுவான் உமா சம்பந்தன் இறுதிச் சடங்குகள்

பெட்டாலிங் ஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமான தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் நல்லுடல் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) பிற்பகல் 4.00 மணிவரை கீழ்க்காணும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் இறுதி...

தோபுவான் மறைவுக்கு தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கே.ஆர்.சோமா இரங்கல்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்த தலைவர் துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியாரும், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோ புவான் உமா சம்பந்தன் மறைவுக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அந்த சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவு – பொன்.வேதமூர்த்தி இரங்கல்

தோபுவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நம்மிடையே வாழ்ந்த வரலாற்றுச் சாதனைப் பெண்மணியை இழந்தோம்” – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுதாபம்

வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமான தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை முன்னிட்டு மஇகாவின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தோபுவான் உமா சம்பந்தன் காலமானார்

கோலாலம்பூர் - மலேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் (படம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30...