Home One Line P2 திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

701
0
SHARE
Ad

சென்னை – திமுகவின் பொதுச் செயலாளரும், திமுகவைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

96 வயதான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.