Home One Line P1 அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்

அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்

1009
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடப்பு அமைச்சர்கள் அனைவரின் நியமனங்களையும் இரத்து செய்யும் முடிவை மாமன்னர் எடுத்துள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சுக்கி அலி தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனங்களும் இரத்தாகியுள்ளன.

புதிய பிரதமர் குறித்த முடிவை மாமன்னர் எடுக்கும் வரை இடைக்காலப் பிரதமராக மகாதீர் நியமிக்கப்பட்டுள்ளார்.