Tag: துன் மகாதீர் அமைச்சரவை
அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்
கோலாலம்பூர் - நடப்பு அமைச்சர்கள் அனைவரின் நியமனங்களையும் இரத்து செய்யும் முடிவை மாமன்னர் எடுத்துள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சுக்கி அலி தெரிவித்துள்ளார்.
துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத்...
அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் மஸ்லீயை பதவி விலகும்படி பிரதமர் உத்தரவிட்டார்
அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால்தான் அவரைப் பதவி விலகும்படி பிரதமர் உத்தரவிட்டார் என மலேசியன் இன்சைட் என்ற இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?
விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போது நான்காக இருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.
“அமைச்சரவை மாற்றத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்” – அன்வார் மீண்டும் உறுதி
பிரதமர் மகாதீரின் அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு எந்த அமைச்சர் பதவியும் வேண்டாம் என அன்வார் இப்ராகிம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம் : நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இணக்கம்
அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் மன்றம் இணக்கம் கண்டுள்ளது என மகாதீர் அறிவித்தார்.
அமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல!- மகாதீர்
அமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவை கூட்டத்தை மலேசியா நடத்துகிறது!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய, அமைச்சரவைக் கூட்டம் ஒன்று புத்ராஜெயாவில் நடக்கிறது.
முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரின் தயாரிப்புகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமைச்சரவை எதிர்க்கிறது!
முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரின் தயாரிப்புகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமைச்சரவை நிராகரித்து, இம்மாதிரியான பிரச்சாரங்கள் நியாயமற்றது என்று விவரித்ததுள்ளது.
இந்திய அமைச்சர்கள் 4 பேர்! ஆனால் அரசியல் செயலாளர்கள் யாருமே இல்லையா?
புத்ரா ஜெயா - புதிய பக்காத்தான் அரசாங்கத்தில் 4 இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்! வரலாற்றுபூர்வ, பெருமைக்குரிய செய்திதான்! ஆனல், அதே சமயத்தில் சில நெருடல்களும் எழாமல் இல்லை.
நேற்று புதன்கிழமை பிரதமர்...
வேதமூர்த்தி பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர்
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நியமிக்கப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தொடர்ந்து பிரதமர் துறை அமைச்சராக மாமன்னர் முன்னிலையில் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் துறையில் ஒற்றுமை மற்றும் சமூக...